உலக கோப்பை இந்தியாவுக்கு தான்.! இந்தியாவை வீழ்த்துவே முடியாது.!! தலைவரே வெளியிட்ட அதிரடி தகவல்.!! - Seithipunal
Seithipunal


2021ல் சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் 2023ல் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெறும். ரூ. 160 கோடி BCCI கட்ட வேண்டும் என்ற விவகாரத்தில் ICC தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் திடீர் ஆதரவு தெரிவித்து பேசி உள்ளார்.

இந்நிலையில் உலகக் கோப்பை 2019 தொடரில் இந்திய அணியை வீழ்த்துவது மிகவும் கடினம் என கூறியுள்ளார். பல வருடங்களாக இங்கிலாந்து அணி மிக சிறப்பான அணியை இருக்கிறது. அதே போல் தென் ஆப்ரிக்கா பல அர்பணிப்பான திறமையான வீரர்கள் பெற்ற அணியாக பல முறை உலகக் கோப்பை தொடரை சந்தித்துள்ளனர். தற்போதும் மிக சிறந்த அணிகளாக உள்ளது. ஆனால் இவர்களால் இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பையை பெற முடியவில்லை. 

இப்படி இருக்க இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என கணிப்பது மிக சிரமமான  உள்ளது. எந்த அணியாக இருந்தாலும் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். தற்போதுள்ள நிலையில் இந்திய அணியின் செயல்பாடும் மிக சிறப்பானதாக உள்ளதால் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என டேவிட் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.
 

English Summary

world cup 2019 in david richardson


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal