இதுவரை நடந்த உலக கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியல்.! முதல் இடம் பிடித்த இந்திய வீரர்.!! - Seithipunal
Seithipunal


ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. உலக கோப்பை தொடர் கடந்த 1975 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 

12-வது உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் கடந்த 30-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பண்கேட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், தனக்கான போட்டிகளில் அடிவருகிறது.

இந்நிலையில், உலக கோப்பையில் இறுதிவரை அதிக ரன் எடுத்த வீரர்களின் பட்டியல் பற்றி பார்ப்போம்.

         PLAYER NAME

  RUN

    SR Tendulkar (INDIA)

  2278

    RT Ponting (AUS)

  1743

    KC Sangakkara (SL)

  1532

    BC Lara (WI)

  1225

    AB De Villiers (SA)

  1207

    ST Jayasuriya (SL)

  1165

    JH Kakkis (SL)

  1148

    TM Dilshan (SL)

  1112

    DPMD Jayawardene (SL)

  1100

    AC Gilchrist (AUS)

  1085

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world cricket most runs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->