இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை சமாளிக்குமா? இங்கிலாந்து அணி. ரசிகர் எதிர்பார்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாட உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

இரு அணிகளிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மான்களும் இருப்பதால் அதிரடிக்கும் பரபரப்பு குறைவிருக்காது. இன்றிய போட்டியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இருஅணியிலும் உத்தேச வீரர்கள்:

இங்கிலாந்து அணி:
ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், ஜோஸ் பட்லர், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித் அல்லது மொயீன் அலி, மார்க்வுட்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி:
கிறிஸ் கெய்ல், டேரன் பிராவோ, ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், ஆந்த்ரே ரஸ்செல், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

will west Indies team up in today's game? england team. fans expectation.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->