இங்கிலாந்தா-நியூசிலாந்தா வெற்றி வகை சூடப்போவது யார்? அதிரடியாக களமிறங்க உள்ள இங்கிலாந்து.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் முதல் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. 

இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதனாத்தில் நடைபெறவுள்ளது. உலககோப்பையை நடத்தும் இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

நியூசிலாந்து அணி  சிறப்பாக விளையாடி 2011 சாம்பியன் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐசிசி தகவலின் படி இன்றைய  இறுதிப்போட்டியில் மழைக்கு  வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளது.

போட்டியில் விளையாடுபவர்கள் உத்தேச பட்டியல்:

நியூசிலாந்து

ஹென்றி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன், மார்ட்டின் குப்டில், ரோஸ் டெய்லர், கொலின் டி கிராண்ட்ஹாம், கொலின் மன்ரோ, ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னர், டாம் பிளண்டெல், டாம் லாதம், ஈஷ் சோதி, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டிம் சவுதி, ட்ரென்ட் போல்ட்

இங்கிலாந்து

இயோன் மோர்கன், ஜேம்ஸ் வின்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லியாம் டாஸன், மோயீன் அலி, தாம் குர்ரான், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லெர், அடில் ரஷீத், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் பிளென்கட், மார்க் வுட்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

which won the world cup


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->