உலகக்கோப்பை:அரையிறுதிக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெரும்.! ரசிகர்கள் எதிர்பார்ப்பு.!! - Seithipunal
Seithipunal


 

ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகளில் 6  போட்டிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அரை இறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியாகும்.

நியூசிலாந்து அணி மீதமுள்ள 2  போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெரும். 

இலங்கை அணி மீதமுள்ள 3  ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் மேலும் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் தோல்வி பெற வேண்டும்.

இங்கிலாந்து அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இங்கிலாந்து அணிக்கு இந்தியா உடனும் நியூசிலாந்து அணியுடனும் போட்டிகள் உள்ளன.

வங்கதேச அணிகள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் மேலும் ரன்ரேட் அடிப்படையில் தான் முடிவு தெரியும். 

பாகிஸ்தான் அணியும் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் மேலும் ரன்ரேட் அடிப்படையில் தான் முடிவு தெரியும். 

இந்திய அணி மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெரும்.

தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, ஆப்கானிஸ்தான், அணிகள் அரை இறுதி வாய்ப்பை இதற்கு முன்னரே இழந்து விட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

which teams qualify for the semi-finals of the World Cup. Information inside


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->