உலகோப்பையை எந்த அணி வெல்லும்.!! அடித்து கூறிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை.!! - Seithipunal
Seithipunal


 

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் விளையாடுகிறது. இதில் பல பிரபலங்கள் உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என கணித்து கருத்து கூறினார்கள். அதை போல கூகுளின் சிஇஓ தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சையும் கணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் உலகோப்பையை வெல்ல இந்தியா அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறினார். மேலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியினரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பல தடைகளை தாண்டி வந்தால் இந்தியா கோப்பையை வெல்லும் எனவும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

which team will win the world cup. google ceo Sundar pichai explanation.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->