இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியா தீவு அணிகளுக்கிடையே உலகக்கோப்பையில் பல சுவாரசியமான தகவல்கள்.! - Seithipunal
Seithipunal



இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 19 வது லீக் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியா தீவு அணிகள் விளையாட உள்ளது. இந்த போட்டி ஏகேஸ் பௌல், சௌதாம்ப்டன் நடைபெறும்.

இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியா தீவு அணிகள்  இதுவரை 6 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 6 போட்டிகளில் , இங்கிலாந்து அணிகள்  5 முறை வெற்றி பெற்றுள்ளது. மேற்கு இந்தியா தீவு அணிகள் 1 முறை வெற்றி பெற்றுள்ளது. 

இரு அணிகளும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியபோது  இங்கிலாந்து எடுத்த அதிகபட்ச ரன்கள் 301, மேற்கு இந்தியா தீவு அணிகள் எடுத்த அதிகபட்ச ரன்கள் 300. அதே போல, 157 ரன்கள் தான் மேற்கு இந்தியா தீவு அணிகள் எடுத்த குறைந்தபட்ச ரன்கள், 160 ரன்கள் இங்கிலாந்து எடுத்த குறைந்தபட்ச ரன்கள் ஆகும். இன்று நடைபெறும் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

2011 இங்கிலாந்து  won by 18 ரன்
2007 இங்கிலாந்து  won by 1 விக்கெட்ஸ்   
1992 இங்கிலாந்து  won by 6 விக்கெட்ஸ்   
1987 இங்கிலாந்து  won by 2 விக்கெட்ஸ்  
1987 இங்கிலாந்து  won by 34 ரன் 
1979 இந்தியா தீவு அணிகள்  won by 92 ரன்

இன்றைய போட்டியின் உத்தேச வீரர்கள் பட்டியல்:

இங்கிலாந்து: 
ஜேசன் ராய் , ஜன்னி பைர்ஸ்டாவ், ஜோ  ரூட், இயான் மோர்கன் (c), ஜோஸ் பட்டலர் (w), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் ஒங்க்ஸ், லியாம் ப்ளுன்கேட், ஜோபிர ஆர்ச்சர், அடில்  ரஷீத் , மார்க் வுட், டாம் குர்ரன், மெயின் அலி, சம்ஸ் வீனஸ், லியாம் டவ்சோன்

இந்தியா தீவு அணிகள்: 
கிறிஸ் கெய்ல், ஷை  ஹோப் (w), டேரன்  பிராவோ , ஷிமிரோன்  ஹெட்மயர், நிக்கோலஸ் பூரான், ஜேசன்  ஹோல்டர்(c), கார்லோஸ்  ப்ரதிவாய்ட் , ஆஷ்லே நர்ஸ், கெமர்  ரோச், ஷெல்டன்  காட்ரல், ஓஷனே  Thomas, ஏவின்  லீவிஸ், அன்றே ரசல், ஷன்னோன் கேப்ரியல், பாபிங்  ஆலன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west indies and england team about more information.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->