விராட் கோலி தனது அணியுடன் ஜாலி பீச்சில்...!! - Seithipunal
Seithipunal


மேற்குஇந்திய அணியுடனான டெஸ்ட் மேட்ச் நாளை நடக்க இருக்கும் நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி தனது அணியுடன் ஜாலி பீச்சில் குதூகலமாக இருக்கிறார். அவர் தனது அணியுடன் எடுத்த கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார் . 

நடக்கவிருக்கும் ஆட்டத்தை பற்றி திங்கள்கிழமை கோலி கூறுகையில், இந்த போட்டியானது மிகவும் கடுமையாக இருக்கும் எனவும் மற்ற போட்டிகளை காட்டிலும் இந்த போட்டியானது பேட்ஸ்மேன்களுக்கு சற்று கஷ்டமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
 
நடக்கவிருக்கும் இந்த டெஸ்ட் மேட்ச்சானது இரு அணியினர்களுக்கிடையே கடும் போட்டியே ஏற்படுத்தும் என்றும் எப்போதும் டெஸ்ட் மேட்சை ரசிகர்கள் விரும்புவதில்லை அனால் இந்த மேட்ச் ரசிகர்களுக்கு மேலும் சுவாரிஸ்யமாக இருக்கும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli with team india at jolly beach in antigua


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->