உலகக்கோப்பை: ஆபாச உடையுடன் மைதானத்திற்குள் நுழைந்த பெண்.! பின்னர் நேர்ந்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போட்டியில் ரசிகர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர். 

இதில் ஒரு பெண் ஆபாசமான இணையதள ஆடை அணிந்து மைதானத்துக்குள் நுழைந்தார் அவருடைய உடை ஆபாசமான உடையாக இருந்தது. அங்கு உடனடியாக காவலர்கள் வந்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள் இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் வேண்டுமென்றே இணையதள  விளம்பரத்திற்காக இந்த செயலை செய்து இருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். போட்டியின் நடுவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு என கூறி அவரை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பினார்கள் காவலர்கள்.

அந்த பெண் தனது  மகனின் ஆபாச இணையதளத்திற்கு விளம்பரம் செய்யும் நோக்கில் அவர்  ஓட முயன்றுள்ளார். இதனை விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்திள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

very sexy dress wear one girl gone to the ground


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->