நாளை நடைபெறும்  இந்தியா, நியூசி போட்டி ரத்தாகிறதா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில். இந்திய மற்றும் நியூஸிலாந்து அணியினர் விளையாட போகும் ஆட்டம் தடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் தற்போது தென்கிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது  வரும் 13ம் தேதி இந்தியா, நியூசிலாந்து விளையாடும் போட்டி நாட்டிங்காமில் நடைபெற உள்ளது. அதில் அன்று பலத்த மழை பெய்ய உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இந்திய மற்றும் நியூஸிலாந்து போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் இந்தியா விளையாடும் போட்டியில் ரசிகர்கள் அதிகம் வருவார்கள் என்பதால் ஓவர்களை குறைத்தாவது போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அனால் அது எந்த அளவுக்கு நடக்கும் என்று தெரியவில்லை. மழை குறைந்தால்தான் சாத்தியம்.

ரசிகர்கள் மத்தியில் உலகக்கோப்பை போட்டியில்  இருந்த ஆர்வம் தற்போது வெகுவாக குறைந்த வருகிறது. ஏனென்றால் நிறைய போட்டிகள் மழையால் தடைபெற்றது உள்ளது. இதனால் நேரில் பார்க்க சென்ற ரசிகர்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளனர். 
 

English Summary

tomorrow start match india vs newzealad may be cancelled. fans are shocked


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal