இன்றைய ஆட்டத்தில் அரை இறுதிக்கு நுழையுமா?. இலங்கை.! ஆறுதல் வெற்றி பெறுமா? தென்னாப்பிரிக்கா.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில்  நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் 35  வது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி ரிவர்சைட் மைதானம், செஸ்டர் –லி – ஸ்டிரிட் நடைபெற உள்ளது.

Image result for sri lanka vs south africa world cup 2019

இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளன. இதில் இலங்கை அணி இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆகவேண்டும். இலங்கை அணி அரை இறுதிக்கு தகுதிக்கு பெற மீதமுள்ள அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

போட்டியில் விளையாடுபவர்கள்
இலங்கை

அவஷ்கா பெர்னாண்டோ, டிமுத் கருணாரட்ன, லஹிரு திரிமன்னே, ஏஞ்சலோ மேத்யூஸ், தஞ்சன் ஜெயா டி சில்வா, இசுறு உதனா, ஜீவன் மெண்டிஸ், மிலிந்த் சிரிவர்தனா, திசரா பெரேரா, குஸல் மென்டிஸ், குசால் பெரேரா, ஜெஃப்ரி வாண்டர்ஸே, லசித் மலிங்கா, நுவன் பிரதீப், சுரங்க லக்மால்

தென் ஆப்பிரிக்கா

ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், பாப் டு ப்லெஸிஸ், ஹசிம் ஆம்லா, ரஸ்ஸி வான் டெர் டஸன், கிறிஸ் மோரிஸ், ட்வெய்ன் ப்ரேட்டோரியஸ், ஜேபி டுமினி, க்வின்டன் டி காக், பிலுக்வையோ, பௌரன் எரிக் ஹென்ட்ரிக்ஸ், இம்ரான் தாஹிர், கிகிஸோ ரபாடா, லுங்கி நிக்டி, தாபராஸ் ஷாமி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today's match srilanka vs south Africa


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->