டாஸ் வென்ற நியூசிலாந்து பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது.! எதிர்கொள்ளுமா? இங்கிலாந்து.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் முதல் உலகக் கோப்பையை வெல்லும் கனவுடன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. 

இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதனாத்தில் நடைபெறவுள்ளது. உலககோப்பையை நடத்தும் இங்கிலாந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

நியூசிலாந்து அணி  சிறப்பாக விளையாடி 2011 சாம்பியன் இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐசிசி தகவலின் படி இன்றைய  இறுதிப்போட்டியில் மழைக்கு  வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளது.

போட்டியில் விளையாடுபவர்கள்

நியூசிலாந்து

மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லாதம், கொலின் டி கிராண்ட்ஹாம், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ட்ரென்ட் போல்ட்

இங்கிலாந்து

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், இயோன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லெர், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளென்கட், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today's match newzealand won the toss choose to bat


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->