இந்திய, நியூசி இன்றைய போட்டியில் பலத்த மழை.! ஆட்டம் நடைபெறுமா.?. ரசிகர்கள் கவலை.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் டாஸ் கூட போட முடியாமல் மழை ஆரம்பம்பம்.  

இதுவரை இரு அணிகளும் சிறப்பாக விளையாடி உள்ளது. இந்திய அணி 2 போட்டிக்கு இரண்டிலும் வெற்றி பெற்று உள்ளது. இதைப்போல நியூசிலாந்து அணி 3 போட்டிகள் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று உள்ளது. தற்போது மழை பெய்து கொண்டு இருப்பதால். இன்றைய ஆட்டம் டாஸ் கூட போடமுடியாமல் நல்ல மழை பெய்து வருகிறது 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

todays match ind vs newz have got rain. can play can not fans feeling sad.


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal