உலகக்கோப்பை அரியணை யாருக்கு? நமக்கு கிடைக்கப்போகும் புதிய சாம்பியன்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று விளையாட உள்ளன. இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

 

நியூசிலாந்து அணியின் வெற்றி பாதை.!

1. நியூசிலாந்து அணி , இலங்கையிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
2. நியூசிலாந்து அணி , வங்கதேசத்திடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
3. நியூசிலாந்து அணி , ஆப்கானிஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
4. நியூசிலாந்து அணி , இந்தியாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
5. நியூசிலாந்து அணி , தென் ஆப்ரிக்காவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
6. நியூசிலாந்து அணி , வெஸ்ட் இண்டீசிடம் 5 ரன் வித்தியாத்தில் வெற்றி
7. நியூசிலாந்து அணி , பாகிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
8. நியூசிலாந்து அணி , ஆஸ்திரேலியாவிடம் 86 ரன் வித்தியாசத்தில் தோல்வி
9. நியூசிலாந்து அணி , இங்கிலாந்திடம் 119 ரன் வித்தியாசத்தில் தோல்வி
நியூசிலாந்து அணி அரையிறுதி: இந்தியாவிடம் 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்து அணியின் வெற்றி பாதை.!

1. இங்கிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவிடம் 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி
2. இங்கிலாந்து அணி, பாகிஸ்தானிடம் 14 ரன் வித்தியாசத்தில் தோல்வி
3. இங்கிலாந்து அணி, வங்கதேசத்திடம் 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி
4. இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
5. இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானிடம் 150 ரன் வித்தியாசத்தில் வெற்றி
6. இங்கிலாந்து அணி, இலங்கையிடம் 20 ரன் வித்தியாசத்தில் தோல்வி
7. இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிடம் 64 ரன் வித்தியாசத்தில் தோல்வி
8. இங்கிலாந்து அணி, இந்தியாவிடம் 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி
9. இங்கிலாந்து அணி, நியூசிலாந்திடம் 119 ரன் வித்தியாசத்தில் வெற்றி
அரையிறுதி: இங்கிலாந்து அணி,  ஆஸி.யிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்து: 
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், லோக்கி  பெர்குசன், மேட் ஹென்றி, கோலின் மன்றோ, ஹென்றி நிகோல்ஸ், ஈஷ் சோதி, ராஸ்  டெய்லர், டாம் பிளண்டெல், கோலின் கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், டாம்  லாதம், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ.

இங்கிலாந்து:  
இயான் மோர்கன் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் (விக்கெட்  கீப்பர்), லயம் டாவ்சன், அடில் ரஷித், ஜேசன் ராய், ஜேம்ஸ் வின்ஸ், மார்க்  வுட், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் கரன், லயம் பிளங்க்கெட், ஜோ ரூட்,  பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today's england vs newzealand cwc2019 final match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->