"ஏ சாலா கப் நம்தே" இது விராட் இல்லைங்க வார்னர்.! ‘புட்டா பொம்மா’ டான்ஸ்க்கு ரெடியா இருங்க.?! - Seithipunal
Seithipunal


13 ஐபிஎல் சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. ஐபிஎல் குவாலிபையர்-2 இன்று இரவு 7.30 மணிக்கு அபு தாபியில் நடக்க உள்ளது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி, இறுதி போட்டியில் மும்பை அணியுடன் மோத உள்ளது. 

இந்நிலையில், கடைசி நான்கு போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே நாங்கள் இறுதி போட்டிக்கு செல்வது உறுதி என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் தெரிவித்துள்ளார்.

மேலும், இறுதிப் போட்டியில் மும்பையை வீழ்த்தி கோப்பையை வென்றால் ‘புட்டா பொம்மா’ டான்ஸ் ஆட்டம் உண்டு என்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் தனது ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srh warner talk about ipl final


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->