உலகக்கோப்பை போட்டி தகுதி சுற்றில் தென்னாப்பிரிக்கா! தகவல்கள் உள்ளே!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று 30 ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின.

இதில் தென்னாப்பிரிக்க அணி தோல்விபெற்றது. உலகக்கோப்பை ஒரு கனவாகவே இருக்கிறது இந்த அணிக்கு. அனைத்து தொடர்களிலும் சிறப்பாக விளையாடும் தென்னாப்பிரிக்க உலகக்கோப்பை மட்டும் பெரும் சோதனையாக அமைகிறது.

Image result for south africa 2019 world cup team 

இதுவரை உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி துதி பெற்ற நிலவரம்.

1992 - அரை இறுதி 
1996 - கால் இறுதி 
1999 - அரை இறுதி
2003 - லீக் ஆட்டம் 
2007 -அரை இறுதி
2011 -கால் இறுதி 
2015 - அரை இறுதி
2019 - லீக் ஆட்டம் 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

south africa qualifies for world cup Information inside


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->