இந்திய அணியின் அதிரடி வீரர் உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்கம்.!!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 117 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நாதன் கோல்டன் நைல் வீசிய பந்து, தாவனின் இடது கையின் பெருவிரல் பலமாக தாக்கி காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ பதிவை காணவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sikar dhawan leave form world cup coming three week due to infection


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->