உலககோப்பை போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரர் விலகல்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


உலககோப்பை போட்டியில் இருந்து ஆப்கானிஸ்தான் வீரர் முகமத் ஷேஷாத் நீக்கப்பட்டுள்ளார். இவர் இடத்திற்கு இக்ராம் அலி கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷேஷாத்  பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் காயமடைந்தார். ஆப்கானிஸ்தானின் இரு போட்டிகளிலும் அவர் விளையிருந்தாலும் கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி டக் அவுட் ஆகி உள்ளார். 

இக்ராம் அலி கில் கடந்த ஆண்டு அண்டர் -19  உலககோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியில் அவரின் ரன்கள் சராசரி 46.25 அவர் நான்கு போட்டிகளில் விளையாடி 185 ரன்கள் அடித்தார் ஆனால் சராசரி  59.87 புள்ளிகள் மிக குறைவாக இருந்தாலும். இவர் 2016 ஆம் ஆண்டு உலககோப்பையை வென்ற அண்டர் -19 அணியில் ஒருவராக இருந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shahzad was dismissed from icc world cup


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->