சச்சின் டெண்டுல்கர் மகள், அந்த வீரருடன் காதலில் விழுந்தாரா?! இன்ஸ்டாகிராமில் களைகட்டும் பதிவுகள்.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில்,. கொல்கத்தா அணியின் சுப்மான்கில் பீல்டிங் போது டைவ் அடித்தார். 

இந்த புகைப்படத்தை சாரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அதில் இதயத்தை பறக்கவிட்டு உள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் கொளுத்திப் போடுகின்றனர். இதற்கு முன் இரண்டு முறை சாராவும் சுப்மான் கில்லும் கருத்துக்களை பரிமாறி இருக்கின்றனர். 

இந்நிலையில், தனது பக்கத்தில் சுப்மான்கில் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இருவரும் உறுதியாக காதலில் இருக்கின்றனர் என்று கருத்துக்கள் நிலவி வருகின்றது. இருப்பினும் இரு தரப்பில் இருந்தும் எந்தவித கருத்தும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sara instagram post


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->