பிரபல டென்னிஸ் வீரர் சானியா மிர்சா ஓய்வு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

டென்னிஸ் விளையாட்டின் முக்கிய வீராங்கனையாகவும், இந்திய டென்னிஸ் வரலாற்றில் பிரபல வீராங்கனையாகவும் வலம் வந்தவர் சானியா மிர்சா.

இவர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்த ஆண்டுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், 2022ஆம் ஆண்டு தான் தனது கடைசி சர்வதேச டென்னிஸ் தொடர் என்றும் அறிவித்துள்ளார்.

இந்திய பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sania Mirza retired in tennis


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->