தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடீயோவை வெளியிட்ட சச்சின்!!  - Seithipunal
Seithipunal


தானியங்கி அமைப்புடைய கார், தானே தனது வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திக் கொள்ளும் வீடியோவை சச்சின் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, தானியங்கி அமைப்புடைய கார், தானே பார்க்கிங் செய்வது இதை காருக்குள் இருந்து அனுபவிப்பது விறுவிறுப்பான அனுபவம் என தெரிவித்துள்ள அவர், மிஸ்டர் இந்தியா படத்தில் கண்ணுக்குத் தெரியாத கதாபாத்திரத்தில் வரும் அனில் கபூர் போன்ற ஒரு நபர் காரை கட்டுப்பாட்டில் எடுத்து இயக்குவது போன்ற அனுபவத்தை உணர்வதாகவும் பதிவிட்டுள்ளார். இது, காரை ஒட்டுநர் இல்லாமல் பார்க்கிங் செய்யும் தனது முதல் அனுபவம் என்றும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin release new video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->