டெஸ்ட் போட்டிகளில் இந்த நட்சத்திர வீரருக்கு தகுதி இல்லையா? ரசிகர்கள் ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


ஒருநாள் போட்டிகளில் உலக கோப்பையில் 5 சதங்களை அடித்து உலக சாதனை புரிந்த ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிக்கு தகுதி உள்ளவரா என்று சோதித்து பார்க்காமலேயே லாபி அடிப்படையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளார்.
 
உண்மையில் அந்த இடத்தில் பிரித்தி ஷா இடம்பெற்றிருக்க வேண்டும் ரோகித் சர்மா டவுனில் இருக்க வேண்டும் ரோகித் சர்மா டெஸ்ட் அணிக்கு தகுதியானவர் அல்ல உலக கோப்பை போட்டிகளிலும் ஏறக்குறைய 5 சதங்கள் உள்ளிட்ட இன்னிங்சில் அவருக்கு மூன்று கேட்சுகள் வரை விடப்பட்டுள்ளன என்பதையே நாம் பார்த்திருந்தோம்.

இன்னும் இடது கை வேகப்பந்து வீச்சாளரின் இன்ஸ்விங்கர் பந்துக்கு தடுமாறி விளையாடுகிறார்.  இன்னும் கூட ஸ்டம்புக்கு வெளியே நாலாவது ஸ்டம்பில் வீசிய வெளியே வீசிய பந்துக்கு ஏஜ் செய்யும் பழக்கம் அவருக்கு இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து தரமான பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா இருந்தது இல்லை என்பதற்கு உதாரணம் 47 இன்னிங்சில் 1585 ரன்களை சராசரியில் 39 ரன்கள் வைத்துள்ளார்.

இவர் ரஞ்சி கிரிக்கெட்டில் துலீப் டிராபி போன்ற அதிக நாட்கள் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரோகித் ஸ்கோர் செய்கிறார். அவரை டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்ய இந்த ரன்களையும் 3 சதங்களையும் அடித்து சுமாராக விளையாடி உள்ளார்  இந்திய அணியில் ரோகித் சர்மா எடுத்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். ரோகித் சர்மாவை எப்படி தேர்வு செய்ய முடியும்.


அதே டெஸ்ட் அணியில் விருத்திமான் சஹா அவர்கள் தேர்வு செய்தது எதிர்காலத்தை நோக்கியே தேர்வு எனில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்திருக்க வேண்டும் சஞ்சு சாம்சனுக்கு டி 20 கூட இடமில்லை இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்திய அணியில் லாபி இருந்தால் இடம் இருக்க முடியும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohith selection no use. in the test match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->