பெங்களூர்., ஐதராபாத் அணியின் வீரர்கள் பட்டியல்!  - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் தொடங்கிய 13வது ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.

கடந்த ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இந்த முறை விஸ்வரூபம் எடுத்து வெற்றியை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

இந்நிலையில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

பெங்களூர் அணியில், 

1. ஆரோன் பிஞ்ச், 
2. தேவ்தத் படிக்கல், 
3. விராட் கோலி, 
4. டி வில்லியர்ஸ், 
5. டுபே, 
6. வாஷிங்டன் சுந்தர், 
7. ஜோஷ் பிலிப்பே, 
8. உமேஷ் யாதவ், 
9. நவ்தீப் சைனி, 
10. டெல் ஸ்டெயின், 
11. சாஹல்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில்,

1. டேவிட் வார்னர், 
2. பேர்ஸ்டோவ், 
3. மணிஷ் பாண்டே, 
4. விஜய் சங்கர், 
5. மிட்செல் மார்ஷ், 
6. பிரியம் கார்க், 
7. அபிஷேக் சர்மா, 
8. ரஷித் கான், 
9. புவனேஷ்வர் குமார், 
10. சந்தீப் ஷர்மா, 
11. டி. நடராஜன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rcb and srh players list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->