கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி! அரையிறுதி சுற்றில் தோல்வியை தழுவினார் பி.வி.சிந்து.! - Seithipunal
Seithipunal


கொரியா ஓபன் பேட்மிட்டன் போட்டி அரையிறுதி சுற்றில் தோல்வியைத் தழுவினார் பி.வி.சிந்து.

தென் கொரியாவின் சன்சியான் நகரில் உள்ள பால்மா ஸ்டேடியத்தில் கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி.வி.சிந்து தென்கொரியாவின் அன் சியோங்கை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 14-21, 17-21 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து தோல்வியை தழுவினார். அன் சியோங் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pv sindhu lost in Korea open badminton


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->