தமிழ் மொழியை கவுரவித்த ஐசிசி க்கு குவியும் பாராட்டு மழை.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் நாட்டிற்கும்  கிரிக்கெட்டுக்கும் அப்படி ஒரு ஈர்ப்புகள் இருந்து வருகிறது. உள்ளூர் தொடராக இருந்தாலும் சரி, உலகக்கோப்பைத் தொடராக இருந்தாலும் சரி, அது கிரிக்கெட் என்றால் தமிழர்கள் கொண்டாடத் தொடங்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு தமிழகமும் கிரிக்கெட்டும் பிரிக்க முடியாத ஒரு பந்தமாக உள்ளது.

கிரிக்கெட்டில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துதுள்ளது ஒரு சில மொழிகளுக்கு மட்டுமே இப்படி சப் டைட்டில் வெளியிட்டுள்ளது ஐசிசி. இதில் இந்தியாவிலிருந்து தமிழ், தெலுங்கு மட்டுமே இடம்பிடித்துள்ளது. இந்தியில் சப் டைட்டில் வெளியிடப்படவில்லை. உலகின் மூத்த மொழியாகக் கருதப்படும் தமிழை ஐசிசி கௌரவப்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாக  வரவேற்பைப் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

proud to a tamil language.from icc


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->