இந்த உலக சாதனையை இவரால் மட்டுமே முறியடிக்க முடியும்.! முன்னாள் வீரர் அதிரடி பேச்சு.!!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் விளையாடி வருகின்றன இதில் இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சங்ககாரா கருத்து கூறியுள்ளார்.

இதுவரை உலக கோப்பையில் சங்ககரா தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்துள்ளார் அதன்பிறகு எவரும் அவரது சாதனையை முறியடிக்க முடியவில்லை. தற்போது தொடக்க வீரர்கள் யாரும் அதிக நேரம் களத்தில் சிறப்பாக ஆடுவது இல்லை ஆனால் கோலி களத்தில் நின்று ஆடும் வாய்ப்பு  அதிகமாக உள்ளது.

Image result for sangakkara and kohli

தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை சங்ககாரா  படைத்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்த மூலம் அவர் உலக சாதனையை படைத்துள்ளார்.

Image result for sangakkara and kohli

இந்த சாதனையை தொடுவது சாதாரண விஷயம் அல்ல என்று சங்ககாரா  கூறி உள்ளார் ஆனால் இந்த சாதனையை கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும் அல்லது சமன் செய்ய முடியும் என்று கூறியுள்ளார். சாதனைகள் எல்லாம் ஒரு முறியடிக்கப்படும் அது ஒருவரால் மட்டுமே முடியும் அது விராட் கோலி மட்டுமே என்று கூறியுள்ளார் சங்ககரா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

only he can break this world record. former player action talk.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->