மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முகமது ஷமி.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


 இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவில்லை. மேலும் இன்று தொடங்கும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் வெளியேறினார்.

இதனையடுத்து முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு தற்போது விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் முகமது ஷமி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். இதனையடுத்து முகமது சாமி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர் உலக கோப்பை அணியில் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mohammad shami tested covid negative


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->