புடவை அணிந்து கொண்டு மிதாலி ராஜ் செய்த காரியம்.! குவியும் பாராட்டுக்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆக இருந்தவர் மிதாலிராஜ். அவர் தற்போது புடவை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வரவேற்ப்பை பெற்று வருகின்றது. 

மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினமன்று உலக மகளிர் அனைவரும் குதூகலமாக கொண்டாடி வருவது வழக்கம். இந்த நிலையில் மகளிர் தினத்தை கொண்டாடும் பொருட்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆக இருந்த மிதாலிராஜ் புடவையை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடுகின்ற வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. 

"நாமும் சாதிக்க முடியும் என்பதை இந்த உலகிற்கு உணர்த்த வேண்டும்." என்று இடம் பெறுமாறு வீடியோ அமைந்துள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். தற்போது, இந்த வீடியோ அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. பாரம்பரிய உடையணிந்து மிதாலிராஜ் விளையாடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mithali raj viral video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->