உலகக்கோப்பையில் பந்துவீச்சாளர்கள் செய்த முக்கிய சாதனைகள்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் பத்து நாடுகள் பங்கேற்கின்றன இதில் பந்துவீச்சாளர்கள் நிகழ்த்திய சில சாதனைகள் பற்றிய சில தகவல்கள்.

Image result for world cup 2019 bowlers
உலகக்கோப்பையில் அதிக டாட் பால்: 211 - கம்மின்ஸ் 
உலகக்கோப்பையில் அதிக ஒரு ரன்கள்:  141 - இம்ரான்  தாஹிர் 
உலகக்கோப்பையில் அதிக இரண்டு ரன்கள்:   27 - முஸ்தபிஸுர்  ரஹ்மான் 
உலகக்கோப்பையில் அதிக மூன்று ரன்கள்:    5 - ஷகிப்  அல் ஹாசன் 
உலகக்கோப்பையில் அதிக 4s:   34 - காகிஸோ  ரபாடா  
உலகக்கோப்பையில் அதிக 5s:    1 - ஜஸ்பிரிட்  பும்ரா/ பெஹரேண்டோர்ப் 
உலகக்கோப்பையில் அதிக 6s:   12 - ரஷீத்  கான் 
உலகக்கோப்பையில் அதிக நோ பால்: 6 - குல்படின் நைப்  
உலகக்கோப்பையில் அதிக ஒய்டு: 16 - ஓஷனே  தாமஸ் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

major achievements made by world cup bowlers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->