பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல் - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 33 வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன இந்த ஆட்டம், பர்மிங்காம்  மைதானத்தில் நடைபெறும். இதில் உத்தேச அணி வீரர்கள் பட்டியல்.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். இதுவரை  புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 6 ஆட்டங்களில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன்  2-வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் அணி இன்றைய போட்டி மற்றும் மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். பாகிஸ்தான் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி மூன்று தோல்வியை பெற்று  புள்ளி பட்டியலில் 5 புள்ளிகள் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.

Image result for new zealand players cricket

இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

நியூஸிலாந்து:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், காலின் மன்றோ, டாம் லேதம், டாம் பிளண்டெல், 
ஜிம்மி நீஷாம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, டிரென்ட் போல்ட், லூக்கி பெர்குசன், மேட் ஹென்றி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

List of Zealand players in today's match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->