இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பட்டியல்.! தகவல்கள் உள்ளே.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இந்த ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணியின் உத்தேச வீரர் பட்டியல் வெளிடப்பட்டது. 

Related image

இதில் ஆஸ்திரேலியா அணி 6  போட்டிகள் விளையாடி 5  போட்டிகளில் வெற்றி ஒரு தோல்வியை சந்தித்தது புள்ளி பட்டியலில் 2  ம் இடத்தில உள்ளது 


ஆஸ்திரேலியா: 
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், பேட் கம்மின்ஸ், ஜேசன் பெஹரண்டார்ப், நாதன் கோல்டர் நைல், ஆடம் ஸம்பா, நாதன் லயன். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

list of australia players in today's match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->