இன்றைய போட்டியில் காயம் காரணமாக விலகிய முக்கிய வீரர்! அணியில் இணைந்த புதிய வீரர்!! - Seithipunal
Seithipunal


இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைத்தனத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

இந்திய அணி : 

ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல் அல்லது மயங்க் அகர்வால், ரஹானே கேப்டன் - விராட் கோலி, புஜாரா, விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த், பும்ரா, இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா.

மேற்கிந்திய தீவுகள் அணி : 

கிரெய்க் பிராத்வைட், டேரன் பிராவோ, ஷமார் ப்ரூக்ஸ், ஷிம்ரான் ஹெட்மியர், ஷேன் டோவ்ரிச், விக்கெட் கீப்பர் - ஷாய் ஹோப் (வ), ராகீம் கார்ன்வால், கேப்டன் - ஜேசன் ஹோல்டர் (இ), ரோஸ்டன் சேஸ், மிகுவல் கம்மின்ஸ், ஜான் காம்ப்பெல், கெமர் ரோச், ஷானன் கேப்ரியல். 

மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்ட உடனே, கீமோ பால் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர்க்கு பதிலாக  குவல் கம்மின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

keemo paul ruled out for today match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->