ஜூடோ இறுதிப்போட்டியில் இந்தியா! உறுதியானது பதக்கம்!  - Seithipunal
Seithipunal


ஜூடோ பெண்கள் 78 கிலோ காலிறுதி போட்டியில் இந்தியாவின் துலிகா மான், ட்ரேசி டர்ஹோனை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். 

பின்னர் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தொடக்கத்தில் துலிகா மான் பின்தங்கினார். ஆனால் இறுதியில் எதிராளியை வென்றார். 

பெண்கள் 78 கிலோ பிரிவில் இறுதிப் போட்டியை எட்டியதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு புத்தகத்தினை உறுதி செய்திருக்கிறார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judo medal assured by India Tulika Mann


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->