RCB Vs PBKS: பெங்களூர் - பஞ்சாப் நேருக்கு நேர் மோதல்.. விராட் Vs கே.எல்..!! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய (30/04/2021) தினத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகிறது. இன்றைய போட்டியில், பெங்களூர் அணி வெற்றிவாகை சூடுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

பெங்களூர் அணி சார்பாக வி கோஹ்லி, டி பாடிக்கல், ஆர் பட்டிதர், ஜி மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், எஸ் அகமது, டி சாம்ஸ், கே ஜேமீசன், எச் படேல், எம் சிராஜ், ஒய் சாஹல் ஆகியோர் விளையாடுகின்றனர். 

பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக கே.எல்.ராகுல், பி சிங், சி கெய்ல், என் பூரன், டி ஹூடா, எஸ் கான், ஆர் மெரிடித், ஆர் பிஷ்னோய், எம் ஷமி, சி ஜோர்டான், எச் பிரார் ஆகிய வீரர்கள் களமிங்குகின்ற்னர். 

இன்று டாஸை வென்ற பெங்களூர் அணி பீல்டிங் தேர்வு செய்த நிலையில், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய தயாராகியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 RCB Vs PBKS Match 30 April 2021 RCB Choose to Bowl


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->