#IPL2021_KKR Vs RCB: களத்துல யாரு, எங்காளு ஹர்பஜனு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய (18/04/2021) போட்டித்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்கிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், மாலை 3.30 மணியளவில் நடைபெறும் போட்டியில் ஆர்.சி.பி - கே.கே.ஆர் அணியும் மோதுகிறது. 

இன்றைய போட்டியில் டாஸை வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், பஞ்சாப் அணி பவுலிங் செய்ய தயாராகியுள்ளது. இந்தப்போட்டி சென்னை எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக வி கோஹ்லி, டி பாடிக்கல், ஆர் பட்டிதர், ஜி மேக்ஸ்வெல், ஆப் டிவில்லியர்ஸ், மற்றும் சுந்தர், எஸ் அகமது, கே ஜாமிஸ், செயின்ட் படேல், எம் சிராஜ், ஒய் சாஹல் ஆகியோர் களமிறங்குகின்றனர். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக எஸ் கில், ரன்னா, ஆர் திரிபாதி, கே மோர்கன், டி கார்த்திக், எஸ் அல் ஹசன், ஆர் ரசால், பி கம்மின்ஸ், சிங், வி சக்ரவர்த்தி, கிருஷ்ணா ஆகியோர் களமிறங்குகின்றனர். இந்த போட்டியில் ஹர்பஜன் சிங் கொல்கத்தா அணி சார்பாக விளையாடுவது, அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 Match RCB Vs KKR Harbhajan Singh Plays KKR Team 18 April 2021 Match Fans Happy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->