DC Vs KKR: பவுலிங் தேர்வு செய்த டெல்லி.. இன்னைக்கி ஆட்டம் சூடு பிடிக்குமா?..!! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினத்தில் இரண்டு போட்டி நடைபெறுகிறது. மாலை 3.30 மணியளவில் தொடங்கும் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி 172 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது. 

இதனையடுத்து இரவு 7.30 மணிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸை வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், கொல்கத்தா அணி பேட்டிங் செய்யவுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக எஸ் கில், என் ராணா, ஆர் திரிபாதி, இ மோர்கன், எஸ் நரைன், டி கார்த்திக், ஏ ரஸ்ஸல், பி கம்மின்ஸ், எஸ் மாவி, வி சக்கரவர்த்தி, பி கிருஷ்ணா ஆகியோர் களமிறங்குகின்றனர். 

டெல்லி அணியின் சார்பாக பி ஷா, எஸ் தவான், எஸ் ஸ்மித், ஆர் பந்த், எம் ஸ்டோனிஸ், எஸ் ஹெட்மியர், எல் யாதவ், எ படேல், ஐ ஷர்மா, கே ரபாடா, எ கான் ஆகியோர் களமிறங்குகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 Match DC Vs KKR 29 APril 2021 DC Choose to Bowl


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->