ஐபிஎல் 2020: புள்ளி பட்டியலில் சென்னை அணி பரிதாபம்! முதலிடம் பிடித்த யாரும் எதிர்பார்க்காத அணி?! - Seithipunal
Seithipunal


நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம், புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 273 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடி கட்டியது.

இறுதியில் 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து ராகுல் தெவாதியா அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

நேற்றைய ஐபிஎல் புள்ளி பட்டியல் படி, டெல்லி அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாமிடத்தில் ஹைதராபாத் அணி உள்ளது. 6 வது இடத்தில சென்னை அணி உள்ளது.

ஐபிஎல் புள்ளி பட்டியல்:

அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி புள்ளிகள் நெட் ரன்ரேட்
தில்லி 2 2 0 4 +1.100
ராஜஸ்தான் 2 2 0 4 +0.615
பஞ்சாப் 3 1 2 2 +1.498
மும்பை 2 1 1 2 +0.993
கொல்கத்தா 2 1 1 2 -0.767
சென்னை 3 1 2 2 -0.840
பெங்களூர் 2 1 1 2 -2.175
ஹைதராபாத் 2 0 2 0 -0.730

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 point table sep 28


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->