ஐபிஎல் புள்ளி பட்டியல்! முதலிடத்தில் சாம்பியன்! சென்னை அணி?!  - Seithipunal
Seithipunal


13வது ஐபிஎல் சீசன் தொடரின் நேற்றைய ஆட்டத்தின் முடிவின்படி புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நேற்று துபாயில் நடைபெற்ற 29 ஆவது லீக் ஆட்டத்தில், முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு, 167 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில் 3 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் 10 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்திலும், இரண்டாமிடத்தில் டெல்லி கேப்பிடல் அணியும், மூன்றாமிடத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது.

புள்ளி பட்டியல்:-

வரிசை அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி புள்ளிகள் நெட் ரன்ரேட்
1. மும்பை 7 5 2 10 +1.327
2. தில்லி 7 5 2 10 +1.038
3. பெங்களூர் 7 5 2 10 -0.116
4. கொல்கத்தா 7 4 3 8 -0.577
5. ஹைதராபாத் 8 3 5 6 +0.009
6. சென்னை 8 3 5 6 -0.390
7. ராஜஸ்தான் 7 3 4 6 -0.872
8. பஞ்சாப் 7 1 6 2 -0.381

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 point table oct 13


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->