#IPL: மரண அடி., மாஸ் விக்கெட்! தனி ராஜ்ஜியம் நடத்தும் அந்த இரண்டு வீரர்கள்!  - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் சீசன் தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கே எல் ராகுல் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேபோல் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ரபாடா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில், மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

நான்காவது இடத்தை பிடிக்க கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த லீக் சுற்று ஆட்டங்கள் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன.

இந்நிலையில் 13 வது ஐபிஎல் சீசன் தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கே எல் ராகுல் 567 ரன்கள் எடுத்து தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

2. தவன் - 471 ரன்கள்
3. விராட் கோலி - 415 ரன்கள்
4. டு பிளெசிஸ் - 401 ரன்கள்
5. மயங்க் அகர்வால் - 398 ரன்கள்

அதேபோல், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ரபாடா ரபாடா 23 விக்கெட்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

2. ஆர்ச்சர் - 17 விக்கெட்டுகள்
3. பும்ரா - 17 விக்கெட்டுகள்
4. ஷமி - 17 விக்கெட்டுகள்
5. சஹால் - 16 விக்கெட்டுகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 most wicket and run players


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->