டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி! அணியில் இடம்பெற்ற வீரர்கள் பட்டியல்! - Seithipunal
Seithipunal


13 வது ஐபிஎல் தொடரின் இன்றைய 40-வது லீக் ஆட்டம் துபாயில் தொடங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்  செய்ய களமிறங்க உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பட்டியல்:

1. பென் ஸ்டோக்ஸ், 2. ராபின் உத்தப்பா, 
3. சஞ்சு சாம்சன், 4. ஸ்டீவ் ஸ்மித், 
5. பட்லர், 6. ரியான் பிராக், 
7. ராகுல் டெவாட்டியா, 8. ஜாஃப்ரா ஆர்சர், 
9. ஷ்ரேயாஸ் கோபால்,  10. அங்கித் ராஜ்பூட், 
11. கார்த்திக் தியாகி.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் பட்டியல்:

1. டேவிட் வார்னர், 2.  பேர்ஸ்டோவ், 
3. பிரியம் கார்க், 4. மணிஷ் பாண்டே. 
5. விஜய் சங்கர், 6. அப்துல் சமாத், 
7. ஜேசன் ஹோல்டர், 8. ரஷித் கான், 
9. ஷபாஸ் நதீம், 10. சந்தீப் ஷர்மா, 
11. டி. நடராஜன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 match 40


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->