பிரித்வி ஷா அரைசதம்! சென்னை அணிக்கு 176 ரன்கள் இலக்கு!  - Seithipunal
Seithipunal


13வது ஐபிஎல் சீசனின் 7 வது லீக் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளன. துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில், இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.

இந்த இரு அணிகளும் இதுவரை 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில், சென்னை அணி 15 முறையும் டெல்லி அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் பந்து வீச செய்ய முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா - தவான் ஜோடி நிதாமான தொடக்கம் கொடுத்து பின் அதிரடி காட்டியது. பிருத்வி ஷா 6a ரன்களுக்கும், தவான் ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் 37 ரன்கள் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னில் 5 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்தனர். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்தது 175 ரன்கள் எடுத்து.

இதனையடுத்து சென்னை அணி 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 CSK vs DC 1st half


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->