இந்த வருட ஐபிஎல் போட்டியில் பந்துவீச்சின் முழு விவரங்கள்!  - Seithipunal
Seithipunal


இந்த வருட ஐபிஎல் போட்டி தொடரின் இறுதி போட்டியானது இன்று இரவு சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. 

இந்த போட்டி தொடரில் இதுவரை மொத்தம் 59 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதுவரையிலான இந்த தொடரின் சாதனைகளை சில உங்கள் பார்வைக்கு, 

இதுவரை இந்த தொடரில் அனைத்து அணிகளும் இணைந்து மொத்தம் 13656 பந்துகளை வீசியுள்ளார்கள். அதில் மொத்தம் எடுக்கப்பட்ட ரன்கள் எத்தனை தெரியுமா? 18288. 

அதேபோல ரன்கள் எடுக்காத பந்துகள்  - 5056
ஒரு ரன் எடுக்கப்பட்ட பந்துகள் - 5299
இரண்டு ரன்கள் எடுக்கப்பட்ட பந்துகள்  - 864
மூன்று  ரன்கள் எடுக்கப்பட்ட பந்துகள்  - 30
நான்கு ரன்கள் எடுக்கப்பட்ட பந்துகள்  - 1633
ஐந்து ரன்கள் எடுக்கப்பட்ட பந்துகள்  - 5
ஆறு ரன்கள் எடுக்கப்பட்ட பந்துகள்  - 769

இந்த தொடரில் வீசப்பட்ட நோ பால்கள் -  59
இந்த தொடரில் வீசப்பட்ட வைடூ பால்கள்  -  390

விடப்பட்ட பந்துகளின் சதவீதம் - 37.02
ஒன்று முதல் மூன்று ரன்கள் எடுக்கப்பட்ட பந்துகளின் சதவீதம் - 45.35
எல்லைக்கோட்டை கடந்த பந்துகளின் சதவீதம் - 17.63

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2019 bowling records


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->