பளு தூக்குதலில் இந்தியாவிற்கு வெண்கலம்! உறுதியானது 14 ஆவது பதக்கம்! - Seithipunal
Seithipunal


பளு தூக்குதல் ஆண்களுக்கான 109 கிலோ பிரிவில், இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோவை தூக்கி இரண்டாம் இடம் வகித்தார்.

க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோவை தூக்கி, மொத்தமாக 355 கிலோ தூக்கியதன் மூலம் வெண்கலப்பதக்கத்தினை உறுதி செய்தார்

இந்த போட்டியில் ஆறு முயற்சிகளிலும் தோல்வியே இல்லாமல் தூக்கிய ஒரே வீரர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இது இந்தியாவிற்கு கிடைத்த 14 ஆவது பதக்கம் ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India's lovepreetsingh won bronze in weightlifting men's 109 kg category


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->