உலகக்கோப்பை: இந்திய அணியின் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? ஐசிசி வெளிட்ட தகவல்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும்  12-வது ஐசிசி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தைக் வாகைசூட இறுதி ஆட்டத்தில்  இங்கிலாந்து அணியும், நியூஸிலாந்து அணியும்  மொத உள்ளன.

பரிசுத்தொகை:

உலககோப்பையின்  ஒட்டுமொத்த பரிசுத்தொகை ஒரு கோடி அமெரிக்க டாலராக (ரூ. 70,12,82,000)உயர்த்தப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 40 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 28,08,34,000.) பரிசு தொகையாக வழங்கப்படும். 

இரண்டாம்  இடம் பிடிக்கும் அணிக்கு 20 லட்சம் டாலர்களும்(ரூ. 14,02,56,400)பரிசு தொகையாக வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வி அடைந்த அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 5,61,02,560) வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

லீக் போட்டிகளில்வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆட்டத்திற்கும் அணி ஒவ்வொன்றுக்கும் 40 ஆயிரம் டாலர்கள்(ரூ. 28,05,128) பரிசு தொகை  வழங்கப்படுகிறது. லீக் சுற்றில் முன்னேறிய  அணிகளுக்கு தலா ஒரு லட்சம் டாலர்கள்(ரூ. 70,12,820) பரிசு தொகை  வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team how much got price in the world cup


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->