ஏபிடி வில்லியர்ஸ்க்கு ஆதரவாக களமிறங்கிய இந்திய வீரர்கள்.! ரசிகர்கள் மகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்க அணியின் தலைசிறந்த வீரராக விளங்கிய ஏபிடி வில்லியர்ஸ் அவர்களை கடந்த ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி மோசமாக விளையாடிய தொடர்ந்து ஒரு செய்தி வெளியானது டிவிலியர்ஸ் உலக கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு அதற்கு முன்பு அணியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இதுவரை அதற்கு விளக்கம் கொடுக்காத டிவில்லியர்ஸ் நேற்று முன்தினம் நீண்ட அறிக்கை மூலம் விளக்கம் அளித்தார் இந்த நிலையில் விராட் கோலி ஆகியோர் தேசியத்திற்கு ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளனர் விராட் கோலி தனது சமூக வலைதளங்களில்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது வலைதள பக்கத்தில் என்னுடைய சகோதரர் ஆகிய நீங்கள் மிகவும் நேர்மையானவர் எடுத்துக்கொண்ட வேலையை சிறப்பாக முடிவு படித்தவர் என்பது எங்களுக்கு தெரியும் இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கு நடந்திருப்பது துரதிஷ்டவசமானது ஆனால் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று நம்பிக்கை அளித்துள்ளார் 

யுவராஜ் தனது வலைதள பக்கத்தில் என்னுடைய நண்பர் மற்றும் லெஜெண்ட்  சிறந்த மனிதர்களில் ஒருவனாக நீங்கள் நான் விளையாடிய சிறந்த வீரர்களில் என்னை கவர்ந்த  ஒருவர்.  நீங்கள் இல்லாமல் தென்னாப்பிரிக்கா உலக கோப்பை ஒருபோதும் வெல்ல வாய்ப்பு இல்லை இது அணியின் இழப்பு உங்களுடைய இழப்பு அல்ல நீங்கள் எப்படிப்பட்ட ஜென்டில்மேன் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian players support for abd villiars


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->