இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட  டி20  தொடர் சில நாட்கள் முன்பு நடைபெற்று முடிந்தது. இதில் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வென்று 2-0 என்ற கணக்கில் கோப்பையை வென்றது. இந்த இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெரும் என்று இந்திய அணி ரசிகர்கள் எதிர்பாத்தனர். இந்திய அணி இறுதி வரை போராடி தோல்வியை தழுவியது.

இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டி இன்று   ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் பகல், இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம் செய்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்தாண்டு ஜூன் மாதம் உலககோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்திய ஆண்கள்,பெண்கள் என இரு கிரிக்கெட் அணிக்கும் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.      

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian cricket team new jersey


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal