நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியல்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 17-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி அணி வெற்றி பெற்றது.

இன்று இந்தியா அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த மைதானம் தற்போது குளிர்ந்த வானிலையாக இருப்பதால் இங்கு வேகப்பந்துக்கு சாதகமாக இருக்க கூடும் என தெரிகிறது. 

இந்திய அணி உத்தேச பட்டியல்:

ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல்.

English Summary

india vs newzealand match


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal