IND Vs SL : டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை.! - Seithipunal
Seithipunal


இந்தியா Vs இலங்கை இரண்டாவது நாள் போட்டித்தொடரில் டாசை வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியா அமோக வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது நாள் தொடர் நடைபெறுகிறது. இந்த போட்டியில், டாஸை வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பீல்டிங் செய்கிறது. 

இன்றைய ஆட்டத்தில் ஸ்ரீ லங்கா அணி சார்பாக WIA பெர்னாண்டோ, எம் பானுகா, பி ராஜபக்ஷ, டி டி சில்வா, சி அசலங்கா, டி ஷானகா, டபிள்யூ ஹசரங்கா, சி கருணாரத்ன, கே ராஜிதா, டி சமீரா, எல் சண்டகன் ஆகியோர் களமிறங்குகின்றனர். 

இந்திய அணி சார்பாக பி ஷா, எஸ் தவான், ஐ கிஷன், எம் பாண்டே, எஸ் யாதவ், எச் பாண்ட்யா, கே பாண்ட்யா, டி சஹார், பி குமார், ஒய் சாஹல், கே யாதவ் ஆகியோர் களமிறங்குகின்றனர். முதல் ஆட்டத்தில் இந்தியா இமாலய வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தில் வெற்றி யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND Vs SL Match 2 Day ODI SriLanka Choose to Batting Won Toss


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->