#INDvsSA | டாஸ் வென்ற இந்திய அணி : 4 வருட தோல்விக்கு முடிவுக்கட்டுமா இந்திய அணி! - Seithipunal
Seithipunal


இந்தியா அணியுடன் தென்னாப்பிரிக்க அணி டி20 மற்றும் ஒருநாள் தொடா்களில் ஆட உள்ளது. இதில் 3 ஆட்டங்கள் டி20 தொடர் இன்று தொடங்கியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவிடம் டி20 தொடரை இழக்காத அணி என்ற சிறப்பை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா  அணி இந்த தொடரையும் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. உலக்கோப்பை தொடருக்கான அதே வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

முதல் டி20 ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள இருப்பது டி20 ஆட்டங்களில் இந்தியா 11 ஆட்டங்களிலும், தென்னாப்பிரிக்கா 8 ஆட்டங்களிலும் வென்றுள்ளது. 1 ஆட்டம் முடிவில்லை.

இந்திய அணி : R Sharma (c), K L Rahul, V Kohli, S Yadav, R Pant (wk), D Karthik, A Patel, H Patel, R Ashwin, D Chahar, A Singh.

தென்னாபிரிக்க அணி : Qd Kock(w), T Bavuma(c), R Rossouw, A Markram, D Miller, T Stubbs, W Parnell, K Rabada, K Maharaj, A Nortje, T Shamsi
 

 

தென்னாபிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணி : 
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்கள்), ஆர். அஸ்வின், சஹால், அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சஹார், பும்ரா, உமேஷ் யாதவ், ஷரேயஸ் ஐயர், ஷாபாஸ் அஹமது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs SA T20 Series sep 2022 toss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->