ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி... ஆரம்பமே அசத்திய இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி, அடிலெய்டு ஓவல்மை தானத்தில் இன்று தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஆட்டம் இன்று தொடங்குகிறது. 

இந்த போட்டியில் பிங்க் நிற பந்து கொண்டு விளையாட உள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் விளையாடப்படும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளது. பேட்டிங் என்று பார்க்கும் போது இந்திய தரப்பில் விராட் கோலியும், ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டீவ் ஸ்மித்தும் அணிக்கு வலு சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா,சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விகாரி, ரித்திமான் சாஹா, முகம்மது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வினும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs aus test match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->